எம்பிலிப்பிட்டியவில் இடிந்து விழுந்த பாலத்தால் பரபரப்பு
Sri Lanka Police
Matara
Ratnapura
By Sahana
ரத்தினப்புரி - எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தொரகொலயா ஊடாக மித்தெனிய திசை நோக்கி செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள ஹுலந்த ஓயா பாலம் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் அறிவுறுத்தல்
மரகுற்றிகளை ஏற்றிய லொறி ஒன்று இன்று (2024.02.05) அதிகாலை பாலத்தை கடக்கும் போதே பாலம் இவ்வாறு இடிந்து விழுந்ததுள்ளது.
எம்பிலிப்பிட்டியவில் இருந்து மாத்தறை, பெலியவத்த தங்காலை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வீதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US