லொறி கட்டுப்பாட்டை இழந்து விபத்து; வீதியில் சிதறிய தேங்காய்கள்
Colombo
Accident
Coconut price
By Sulokshi
கொழும்பில் இருந்து கட்டுநாயக்க நோக்கி அதிவேக வீதியில் தேங்காய் ஏற்றிச் சென்று கொண்டிருந்த லொறி ஒன்று, ஜா-எல பரிமாற்றப் பகுதிக்கு அருகில் இன்று திங்கட்கிழமை (02) கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பயண வழிகாட்டி இந்த விபத்துத் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US