கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ பகுதி மூடல்
Sri Lanka Police
Colombo
Kandy
By Sahana
கொழும்பு-கண்டி பிரதான வீதியின் கணேதென்ன மற்றும் கடுகண்ணாவ பொலிஸ் நிலையங்களுக்கு இடையிலான பகுதி பழுதுபார்ப்பு பணிகளுக்காக மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மூடப்படும் என கேகாலை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.
அவ்வழியாப பயணிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US