குடியியல் வழக்குகளில் புதிய சட்டத் திருத்தம்
Sri Lanka Cabinet
Immigration
Department of Immigration & Emigration
By Sulokshi
குடியியல் வழக்குகளில், இலங்கையில் அல்லது வெளிநாடுகளில் இருக்கும் நபர்கள் செவிப்புல–கட்புல இணைப்பு மூலம் நிகழ்நிலையில் சாட்சியம் வழங்குவதற்கு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் குடியியல் வழக்குக் கோவையில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கான குடியியல் வழக்குக் கோவை (திருத்தச்) சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், அதனை அரச வர்த்தமானியில் வெளியிட்டு பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9 Evening
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US