சர்ச்சையை கிளப்பிய சீன கப்பல் வருகை... பின்னணியை அம்பலப்படுத்திய இலங்கை அமைச்சர்

Hambantota China Harin Fernando China Ship In Sri Lanka
By Shankar Aug 21, 2022 11:39 AM GMT
Report

சீன கப்பலின் வருகை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக இலங்கையின் சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாடோ (Harin Fernando) சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குச் சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங் 5  பயணத்திற்கு இந்தியா எதிர்ப்பு காட்டியது. இதனால் இலங்கையும் கூட முதலில் இந்தக் கப்பல் வருகையைத் தாமதப்படுத்தக் கேட்டுக் கொண்டது.

சர்ச்சையை கிளப்பிய சீன கப்பல் வருகை... பின்னணியை அம்பலப்படுத்திய இலங்கை அமைச்சர் | Chinese Ship Arrival Sri Lanka Minister Exposed

எனினும், இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, இலங்கை திடீரென கப்பலுக்கு அனுமதி அளித்தது. சீன கப்பல் நாளை வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருக்கும் ன எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா உளவு கப்பலால் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள்களைக் கண்காணிக்கும் ஆற்றல் கொண்டது. இதன் மூலம் இந்தியாவில் நடத்தப்படும் ஏவுகணை சோதனைகள் குறித்த தரவுகள் மிக எளிதாகச் சீனாவுக்குச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன.

சர்ச்சையை கிளப்பிய சீன கப்பல் வருகை... பின்னணியை அம்பலப்படுத்திய இலங்கை அமைச்சர் | Chinese Ship Arrival Sri Lanka Minister Exposed

இதன் காரணமாகச் சீன கப்பலின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து. மேலும், இலங்கையில் உள்ள நிலைமையைத் தொடர்ந்து உற்று நோக்கி வருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே இலங்கை சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பாக அகமதாபாத் வந்துள்ள அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாடோ சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

சர்ச்சையை கிளப்பிய சீன கப்பல் வருகை... பின்னணியை அம்பலப்படுத்திய இலங்கை அமைச்சர் | Chinese Ship Arrival Sri Lanka Minister Exposed

அதாவது இலங்கையின் நிலைமையை இந்தியா புரிந்து கொள்ளும் என நம்புவதாகவும் இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றே நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "சீனா இலங்கையில் நிறைய முதலீடுகளைச் செய்துள்ளது. கடந்த காலங்களில் எங்கள் தேவைகளைப் புரிந்து கொண்டு இருந்தனர். அவர்கள் முதலீடு எங்கள் நிறைவேற்றுவதில் இது முக்கியமானதாக இருந்தது.

இலங்கை ஒரு சிறிய நாடு, இலங்கை அனைவருடனும் நல்ல நட்புறவைக் கொண்டுள்ளது. அதை இந்தியா புரிந்து கொள்ளும் என்பதில் உறுதியாக உள்ளேன். இந்தியா உடனும் கூட எங்களுக்கு மிகச் சிறப்பான உறவு உள்ளது.

சர்ச்சையை கிளப்பிய சீன கப்பல் வருகை... பின்னணியை அம்பலப்படுத்திய இலங்கை அமைச்சர் | Chinese Ship Arrival Sri Lanka Minister Exposed

இலங்கை அதிபர் மற்றும் வெளியுறவு அமைச்சர் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொடர்ந்து நல்ல உறவில் இருந்து வருகின்றனர்.

சீன உளவு கப்பல் விவகாரத்தில் இந்திய அதிகாரிகளின் நிலைப்பாடு எங்களுக்கும் புரிகிறது. அதேபோல எங்களின் நிலைமை அவர்கள் புரிந்து கொள்வார்களே என்றே நம்புகிறேன்.

சர்ச்சையை கிளப்பிய சீன கப்பல் வருகை... பின்னணியை அம்பலப்படுத்திய இலங்கை அமைச்சர் | Chinese Ship Arrival Sri Lanka Minister Exposed

இது இந்தியா - இலங்கை உறவில் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தாது என்றே நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

சீன உளவு கப்பல் நாளை, அதாவது ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி அங்குச் சென்ற உளவு கப்பல், எரிபொருள் மற்றும் உணவை நிரப்பவே சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்படும்போது, எவ்வித ஆய்வுப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் ஏவுகணை டிராக்கிங் கருவிகளை ஆப் செய்து இருக்க வேண்டும் என்றும் இலங்கை கேட்டுக் கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US