இலங்கைக்கு சீனா வழங்கிய கடன் ; மாற்ற வேண்டுமென்கின்றார் ஜனாதிபதி ரணில்

Ranil Wickremesinghe Xi Jinping Sri Lanka Economic Crisis China
By Sulokshi Aug 24, 2022 02:00 PM GMT
Report

  சீனா தனது கடன் நிவாரணம் தொடர்பான நிலைப்பாட்டில் பாரிய மாற்றங்களை செய்யவேண்டும் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுடனான நேர்காணலில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேகும் கூறுகையில்,

இலங்கை சீனா தனது கடன் நிவாரணத்தில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாகவும், எனினும் இணக்கப்பாட்டை எட்டுவது இலகுவான விடயமாகயிராது எனவும் ரணில் தெரிவித்தார்.

இலங்கைக்கு  சீனா வழங்கிய கடன்  ;  மாற்ற வேண்டுமென்கின்றார் ஜனாதிபதி ரணில் | China Loan To Sri Lanka

கடன்மறுசீரமைப்பு

கடன்மறுசீரமைப்பை மேற்கொள்ளவேண்டிய தேவை உள்ளது என்பதையும் கடன்வழங்கிய அனைவரும் ஐக்கியப்படவேண்டும் தங்களிற்குள் மோதக்கூடாது என்பதையும் சீனாவிற்கு தெரிவித்துள்ளோம் என ரணில்விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஆறு தடவை பிரதமராக பதவி வகித்த -ஜூலை 21 ம் திகதி நாடாளுமன்றத்தின் வாக்களிப்பின் மூலம் வெற்றி பெற்று தனது ஜனாதிபதி பதவியை ஆரம்பித்த ரணில்விக்கிரமசிங்க, சீனாவின் இதய மாற்றத்தை தூண்டுவது சிக்கலான ஒரு பாதை என கருதுவதுடன் இது ஏனைய கடன் வழங்குநர்களையும் சார்ந்துள்ளது எனவும் குறிப்பிடுகின்றார்.

இலங்கைக்கு  சீனா வழங்கிய கடன்  ;  மாற்ற வேண்டுமென்கின்றார் ஜனாதிபதி ரணில் | China Loan To Sri Lanka

சீனா வித்தியாசமான அணுகுமுறையை பின்பற்றுகின்றது ஆகவே ஏனைய கடன்வழங்கும் நாடுகள் சீனாவுடன் எவ்வாறான இணக்கப்பாட்டிற்கு வரமுடியும் என்பதே முக்கியமான கேள்வி எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்துசமுத்திரத்தில் பூகோள அரசியல்

தங்கள் வாழ்க்கையை பாதிக்கும் பொருளாதாரம் குறித்து கரிசனை கொள்வதற்கு மக்களிற்கு உரிமையுள்ளது என தெரிவித்த ஜனாதிபதி, மக்களின் வாழ்க்கை தரம் வீழ்ச்சியடைந்துள்ளது கொள்வனவு சக்தி வீழ்ச்சியடைந்துள்ளது நாங்கள் தற்போது பொருளாதாரம் மிகவேகமாக வீழ்ச்சியடைவதை காண்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு  சீனா வழங்கிய கடன்  ;  மாற்ற வேண்டுமென்கின்றார் ஜனாதிபதி ரணில் | China Loan To Sri Lanka

இந்துசமுத்திரத்தில் பூகோள அரசியல் நிலைமை தீவிரமடைகின்றது,ஆனால் நாங்கள் இதுவரை அதனை தவிர்த்துக்கொண்டுள்ளோம் எங்களின் கடன் பிரச்சினையை முற்றாக பொருளாதார பிரச்சினையாகவே பார்க்கின்றோம் எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

ஆனால் கடன் நிவாரணத்தை எவ்வாறு கருதுகின்றனர் என்பதில் பிரச்சினைகள் காணப்படும் என்றும், அவற்றில் சில பூகோள அரசியல் பாதிப்புகள் இருக்கலாம் எனவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்தார்.   

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US