இலங்கைக்கு 2 வருட கால அவகாசம் வழங்கிய சீனா!
Government Of Sri Lanka
Government of China
China
Money
By Shankar
சீனாவிடம் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்காக இலங்கைக்கு 2 வருடங்கள் கால அவகாசம் வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தகவலை சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் செலுத்த வேண்டிய கடனை நீட்டிக்கும் திட்டத்தை சீனா முன்வைத்துள்ளது.
இந்த காலப்பகுதியில் இலங்கையினால் வங்கிக் கடன்களுக்கான அசல் மற்றும் வட்டியை செலுத்த வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்படுகிறது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US