இலங்கையை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோக அதிர்வெண்கள்
Child Abuse
Srilankan Tamil News
By Sahana
சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக நாட்டில் பதிவாகும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் நெருங்கிய உறவினர்களினால் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 2022 இல் 1,618 புகார்களும், 2023 இல் 1,639 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனவே சரியான தெளிவுபடுத்தல் மூலம் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க முடியும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US