17 வயது இளம் அதிரடி வீரரை அணுகியது சென்னை அணி

Chennai Super Kings Cricket
By Sahana Apr 15, 2025 12:56 AM GMT
Report

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக 17 வயது மும்பை வீரர் ஆயுஷ் மாத்ரேவை அழைக்க அணி முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டக்ளஸ் தேவானந்தா கைது ; ஊகத்தை தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்

டக்ளஸ் தேவானந்தா கைது ; ஊகத்தை தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்

குறித்த வீரர் விரைவில் அணியில் இணைவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, ஐபிஎல் மெகா ஏலத்தில் விற்கப்படாத பிரித்வி ஷா, கெய்க்வாட்டுக்கு பதிலாக சென்னை அணியில் சேர்க்கப்படுவார் என்று செய்திகள் வந்தன.

ஆனால் சமீபத்திய அறிக்கையின்படி, கெய்க்வாட்டுக்கு பதிலாக இந்த 17 வயது இளைஞரை சென்னை அணிக்குள் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 வயது இளம் அதிரடி வீரரை அணுகியது சென்னை அணி | Chennai Team Approaches 17 Year Old Young Star

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக ஆயுஷ் மாத்ரேவை அணுகியுள்ளனர். அணியுடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். ஏப்ரல் 20 ஆம் திகதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் அணியில் இணைந்துகொள்வார்” என்று வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

17 வயதான மாத்ரே ஏற்கனவே மும்பை கிரிக்கெட்டில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அவர் ஏற்கனவே ஒன்பது முதல் தர போட்டிகளில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் உட்பட 504 ஓட்டங்களை குவித்துள்ளார். ஏழு லிஸ்ட் ஏ போட்டிகளில் இருந்து இரண்டு சதங்களுடன் 458 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இவர் கடந்த ஒக்டோபரில் முதல்தரப் போட்டியில் அறிமுகமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐப்எல் தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளதுடன், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது. மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியை தவிர தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியடைந்து மிக மோசமான நிலையில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க முயற்சி ; மின்சார பயனர் சங்கம் குற்றச்சாட்டு

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க முயற்சி ; மின்சார பயனர் சங்கம் குற்றச்சாட்டு

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US