விமான நிலையத்தில் புதிய சோதனை சாவடிகள்!
Airport
Bandaranaike International Airport
Katunayake
Passanger
Check-in counters
By Sulokshi
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்காக ஐந்து புதிய சோதனை சாவடிகள் (check-in counters) இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள சோதனைக் கவுண்டர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் , வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US