ஏமாற்றப்பட்ட அரச மற்றும் தனியார்த் துறை ஊழியர்கள் ! நிதி மோசடி செய்த நிறுவனம்
Kurunegala
Sri Lanka Police Investigation
Crime
By Independent Writer
குருநாகல் பகுதியிலுள்ள நிதி நிறுவனமொன்று வைத்தியர்கள் ,பாதுகாப்பு அதிகாரிகள் , அரச உயர் அதிகாரிகள் , மற்றும் தனியார்த்துறை ஊழியர்கள் உட்பட பலரை 6 சதவீத வட்டித் தருவதாகக் கூறி பணத்தை முதலீடு செய்தவர்களை ஏமாற்றிய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நிறுவனம் 2020 ஆம் ஆண்டு இச்செயன்முறையில் ஈடுபட்டிருந்ததைத் தொடர்ந்து 8000 முதலீட்டாளர்கள் பணத்தை வைப்பு செய்துள்ளனர்.
அவர்களுக்கு ஆரம்பத்தில் 6 சதவீத வட்டியும் காலப்போக்கில் 3 சதவீதமாகக் குறைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அச்செயன்முறையில் ஈடுப்பட்டிருந்த நபர் தற்போது தலைமறைவாகியுள்ளார் எனப் பொலிஸார்த் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US