சனல் 4 அம்பலப்படுத்திய தகவல் ; வாய் திறந்த கோட்டாபய!
London
Gotabaya Rajapaksa
Easter Attack Sri Lanka
By Sulokshi
இலங்கையில் கடந்த 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சனல் 4 வெளியிட்ட வீடியோவானது, 2005 ஆம் ஆண்டிலிருந்து ராஜபக்ஷவின் பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் ராஜபக்ஷவுக்கு எதிரான பிரசாரம் என்று அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இதே தொலைக்காட்சி வெளியிட்ட முந்தைய படங்களைப் போலவே இந்தப் படமும் பொய்களால் நிரப்பப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US