மரக்கறி விலைகளில் ஏற்பட்ட மாற்றம்!
Food Shortages
Sri Lanka
Vegetables Price
By Sulokshi
சந்தையில் மரக்கறிகளின் அளவு வெகுவாகக் குறைந்துள்ள காரணத்தால் மீண்டும் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் காய்கறி மொத்த விலை உயர்வால், காய்கறி விற்பனையாளர்களும், இடைத்தரகர்களும், மொத்த விலையை விட, சில்லரை விலையை, இரண்டு அல்லது மூன்று மடங்கு உயர்த்தியுள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US