5 மில்லியன் டொலர்களை வழங்கிய இலங்கை மத்திய வங்கி
Port
Essential items
Central Bank
Containers
Disbursed
$ 5 million
By Sulokshi
துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க இலங்கை மத்திய வங்கி 5 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
அத்துடன் மிகுதி டொலர்களை திங்கட்கிழமை விடுவிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
அதேவேளை அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US