கனடாவை உலுக்கிய 6 இலங்கையர்கள் படுகொலை சம்பவம் : வெளியான பல தகவல்கள்!

Sri Lankan Peoples Canada Ottawa Gun Shooting Murder
By Shankar Mar 09, 2024 01:36 AM GMT
Report

கனடா தலைநகர் ஒட்டாவாவில் துப்பாக்கியால் சூட்டு படுகொலை செய்யப்பட்ட குடும்பப் பெண் இலங்கையில் பொல்கஹவெல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 35 வயதான தர்ஷனி டிலந்திகா ஏகநாயக்க என்ற பெண்ணின் தாயார் கண்ணீர் மல்க இலங்கை ஊடகம் ஒன்றிடம் இன்றையதினம் இதனைத் தெரிவித்துள்ளார்.

கனடாவை அதிரவைத்த இலங்கையர்கள் படுகொலை; நீதிமன்றில் சந்தேக நபர் கூறியது என்ன..?

கனடாவை அதிரவைத்த இலங்கையர்கள் படுகொலை; நீதிமன்றில் சந்தேக நபர் கூறியது என்ன..?

கனடாவை உலுக்கிய 6 இலங்கையர்கள் படுகொலை சம்பவம் : வெளியான பல தகவல்கள்! | Canada Ottawa 6 Sri Lankan Killed New Information

மேலும் அவர் தெரிவித்தாவது,

"ஏதோ நடக்கப் போகிறது என்று உணர்ந்தேன். சவப்பெட்டிகளை கனவில் பார்த்தேன். ஏதாவது பெரிய பிரச்சனையாக இருக்குமோ என நினைத்தேன். பௌத்தத்தை தீவிரமாக கடைப்பிடித்தார். விகாரை விகாரையாக சென்ற பிள்ளைதானே...."

கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவன் இல் இலங்கை குடும்பம் ஒன்று வாழ்ந்த வீட்டில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்... பொலிஸாரின் நெகிழ்ச்சி செயல்!

இலங்கையில் வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்... பொலிஸாரின் நெகிழ்ச்சி செயல்!

கனடாவை உலுக்கிய 6 இலங்கையர்கள் படுகொலை சம்பவம் : வெளியான பல தகவல்கள்! | Canada Ottawa 6 Sri Lankan Killed New Information

இந்த படுகொலை சம்பவம் கடந்த புதன்கிழமை (06-03-2024) கனடா நேரப்படி இரவு 11 மணிக்கு இடம்பெற்றிருந்தது.

சம்பவத்தின் போது 35 வயதுடைய தாய், அவரது 4 பிள்ளைகள் மற்றும் அவர்களுடன் வசித்த மேலும் இரு இலங்கையர்களும் வீட்டில் இருந்துள்ளனர்.

வீடொன்றை சேதனையிட்ட விசேட அதிரடிப்படையினர்... 23 வயது இளம் பெண் அதிரடி கைது!

வீடொன்றை சேதனையிட்ட விசேட அதிரடிப்படையினர்... 23 வயது இளம் பெண் அதிரடி கைது!

சம்பவத்தின் போது, குழந்தைகளின் தந்தையான 38 வயதுடைய தனுஷ்க விக்கிரமசிங்க வீட்டுக்கு வந்தபோது, ​​வீட்டில் விளக்குகள் வழமைபோல் எரியவில்லை.

கனடாவை உலுக்கிய 6 இலங்கையர்கள் படுகொலை சம்பவம் : வெளியான பல தகவல்கள்! | Canada Ottawa 6 Sri Lankan Killed New Information

அவர் வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே யாரோ அவரைத் தாக்கியதால், இருள் சூழ்ந்திருந்ததால், அப்போது தாக்கிய நபரை அடையாளம் காண முடியவில்லை.

எனினும், தம்மைத் தாக்கிய இலங்கையைச் சேர்ந்த ஃபேப்ரியோ டி சொய்சா என அடையாளம் கண்ட தனுஷ்க விக்கிரமசிங்க, அவரது குடும்ப உறுப்பினர்கள் தொடர்பில் கேட்டுள்ளார்.

கனடாவை உலுக்கிய 6 இலங்கையர்களின் படுகொலையாளி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

கனடாவை உலுக்கிய 6 இலங்கையர்களின் படுகொலையாளி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

சிறிது நேரம் கழித்துதான் தனுஷ்கவின் கைகள் இரத்த வெள்ளத்தில் கிடந்ததையும், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதையும் உணர்ந்தார்.

கனடாவை உலுக்கிய 6 இலங்கையர்கள் படுகொலை சம்பவம் : வெளியான பல தகவல்கள்! | Canada Ottawa 6 Sri Lankan Killed New Information

அப்போது, ​​தனுஷ்க ஃபேப்ரியோவின் கையில் இருந்த கத்தியை பறித்துக் கொண்டு, தனக்கு உதவுமாறு கூச்சலிட்டவாறு வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.

911 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு இரவு 10:52 மணிக்கு அவசர நிலை தொடர்பில் அழைப்பொன்று வந்ததாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்தனர்.

அழைப்பினை ஏற்படுத்திய நபர் 911 என்ற இலக்கத்திற்கு அழைத்து உதவி கோருமாறு கத்தியபடி உள்ளதாக தெரிவித்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் அயல் வீட்டு பெண்ணொருவர் தெரிவித்தது,

கொலைச் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த ஒட்டாவா பொலிஸார் முதலில் காயமடைந்த தனுஷ்கவை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதன்பிறகு, அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டில் கொல்லப்பட்டதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.   

இதேவேளை, பொலிஸ் பிரதானி எரிக் ஸ்டப்ஸ் சம்பவம் குறித்து தெரிவித்தது,

"எங்கள் குழு சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்டது. அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்தனர்.

அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தப்போது 6 பேர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், இந்த குடும்பங்கள் இலங்கையிலிருந்து கனடாவுக்கு புதிதாக வந்துள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் கணவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
மரண அறிவித்தல்

வேலணை, வவுனியா

24 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
நன்றி நவிலல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US