உலக பரா மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்

Sri Lanka Japan World Gold Medal
By Sahana May 25, 2024 03:58 PM GMT
Report

ஜப்பானின் கோபே விளையாட்டரங்கில் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

ஆண்களுக்கான F63 வகைப்படுத்தல் பிரிவு குண்டு எறிதல் போட்டியில் இலங்கையின் பரா வீரர் பாலித்த பண்டார வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

புங்குடுதீவிலிருந்து கடத்திசென்று கொலைசெய்ய முயற்சி; வெளியான பகீர் தகவல்

புங்குடுதீவிலிருந்து கடத்திசென்று கொலைசெய்ய முயற்சி; வெளியான பகீர் தகவல்

அப் போட்டியில் தனது 4ஆவது முயற்சியில் குண்டை 14.27 மீற்றர் தூரத்திற்கு எறிந்தே பாலித்த பண்டார வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

அப் போட்டியில் பெரிய பிரித்தானிய பரா வீரர் அலெட் டேவிஸ் 15.60 மீற்றர் தூரத்திற்கு குண்டை எறிந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

உலக பரா மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் | Bronze Medal For Sri Lanka World Para Championship

வெள்ளிப் பதக்கத்தை குவைத் பரா வீரர் பைஸால் சொரூர் (14.84 மீற்றர்) வென்றார்.

நேற்று (2024.05.25) நிறைவுக்கு வந்த உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு ஒரு வெள்ளி உட்பட 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

ஆண்களுக்கான F64 வகைப்படுத்தல் பிரிவு ஈட்டி எறிதலில் சமித்த துலான் கொடிதுவக்கு வெள்ளிப் பதக்கத்தையும் T44 வகைப்படுத்தல் பிரிவு 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இந்திக்க கமகே வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.\

உலக பரா மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் | Bronze Medal For Sri Lanka World Para Championship

ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன காலமானார்

ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன காலமானார்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US