சர்வதேச நாடுகளை வென்று 3வது இடத்தை பெற்றுக்கொண்ட யாழ்ப்பாண பெண்!

Sri Lankan Tamils Jaffna Beauty
By Shankar Oct 19, 2024 12:21 AM GMT
Shankar

Shankar

Report

கம்போடியா நாட்டில் நடைபெற்ற மணப்பெண் அலங்கார போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனித்தா விநயகாந்தன் அவர்கள் 3வது இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற குறித்த போட்டியில் 19 நாடுகள் போட்டியிட்டுள்ளன.

APHCA Cambodia Hair , Make up & Beauty Olympics 2024 போட்டிகள் ஆண்டு தோறும் ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறுவது வழமை.

யாழ்ப்பாணத்தில் ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த நபர்!

யாழ்ப்பாணத்தில் ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த நபர்!

இந்த போட்டியானது இந்த ஆண்டும் கம்போடியாவில் நடைபெற்றது.

சர்வதேச நாடுகளை வென்று 3வது இடத்தை பெற்றுக்கொண்ட யாழ்ப்பாண பெண்! | Bridal Dress Up Competition Jaffna Girl 3 Position

எல்லாமாக 19 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள். அந்த வகையில் இலங்கையைச் சேர்ந்த 7 போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள்.

அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான அதிர்ச்சி தகவல்

அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான அதிர்ச்சி தகவல்

அங்கு நடைபெற்ற மணப்பெண் அலங்காரப் போட்டியில் இலங்கை - யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையைச் சேர்ந்த அனித்தா விநயகாந்தன் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இவ்வாறு வெற்றியீட்டிய பெண்மணிக்கு பலரும் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பெரும் சோகம்... பிறந்து 45 நாட்களான குழந்தை துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு!

யாழில் பெரும் சோகம்... பிறந்து 45 நாட்களான குழந்தை துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு!

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US