யாழில் பெரும் சோகம்... பிறந்து 45 நாட்களான குழந்தை துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு!

Sri Lankan Tamils Jaffna Jaffna Teaching Hospital Death
By Shankar Oct 19, 2024 12:43 AM GMT
Report

யாழ்ப்பாண பகுதியில் பிறந்து 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவத்தில் தவசிகுளம் - கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த துசியந்தன் தனுசியா என்ற குழந்தையே நேற்றையதினம் (17-10-2024) உயிரிழந்துள்ளது.

வாகன வருமான அனுமதிப் பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

வாகன வருமான அனுமதிப் பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

யாழில் பெரும் சோகம்... பிறந்து 45 நாட்களான குழந்தை துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு! | 45 Day Old Girl Baby Dies In Jaffna

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 16ஆம் திகதி குழந்தைக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டதையடுத்து பெற்றோர் அன்றையதினம் 4:00 மணிக்கு சாவகச்சேரி ஆதார  வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த நபர்!

யாழ்ப்பாணத்தில் ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த நபர்!

யாழில் பெரும் சோகம்... பிறந்து 45 நாட்களான குழந்தை துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு! | 45 Day Old Girl Baby Dies In Jaffna

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக குழந்தை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்று முற்பகல் 11.00 மணியளவில் அனுமதித்துள்ளனர்.

எனினும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி குறித்த குழந்தை நேற்றையதினம் மாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யாழில் பெரும் சோகம்... பிறந்து 45 நாட்களான குழந்தை துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு! | 45 Day Old Girl Baby Dies In Jaffna

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

குழந்தையின் இறப்புக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைய மகனிற்கு துபாய் வங்கியில் 1000 மில்லியன் வைப்பு; வாக்குவாதத்தில் ரணில் , சந்திரிகா!

இளைய மகனிற்கு துபாய் வங்கியில் 1000 மில்லியன் வைப்பு; வாக்குவாதத்தில் ரணில் , சந்திரிகா!

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US