15 வயது காதலியின் படுக்கையின் அடியில் இருந்த காதலன்; நையப்புடைந்த பெற்றோர்!

Sri Lanka Police Sri Lanka Gossip Today Relationship
By Yadu Jan 28, 2023 01:00 PM GMT
Report

15 வயதுடைய காதலியின் வீட்டிற்குள் நுழைந்து   படுக்கையின் அடியில் இருந்த காதலனை பெற்றோர் நையப்புடைத்த சம்பவம் ஒன்று கல்கிரியாகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

காதலனை நையப்புடைத்த சிறுமியின் தந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார் . மின்துண்டிக்கப்பட்ட சமயத்தில் காதலியுடன் உல்லாசமாக இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

15 வயது காதலியின் படுக்கையின் அடியில் இருந்த காதலன்; நையப்புடைந்த பெற்றோர்! | Boyfriend Under 15 Year Old Girlfriend Bed

15 வயதான சிறுமிக்கும், இளைஞருக்குமிடையில் சிறுமியின் தாயாரின் கைத்தொலைபேசியில் காதல் உறவை வளர்த்து வந்த நிலையில் அதனை கண்டு பிடித்த  தாயார்,  காதல் உறவை நிறுத்துமாறு   சிறுமியை எச்சரித்துள்ளார்.

சம்பவம் 

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிறுமியின் வீட்டிற்குள் இரகசியமாக நுழைந்த சந்தேக நபர் மின்சாரம் துண்டிக்கப்படும் வரை சிறுமியின் படுக்கைக்கு அடியில் பல மணிநேரம் தங்கியிருந்துள்ளார்.

இரவு, 9:00 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதையடுத்து  கட்டிலில் காதலியுடன் இருந்துள்ளார்.

15 வயது காதலியின் படுக்கையின் அடியில் இருந்த காதலன்; நையப்புடைந்த பெற்றோர்! | Boyfriend Under 15 Year Old Girlfriend Bed

அதன்பின்னர் மீண்டும் 10 மணியளவில் மின்சாரம் வந்ததையடுத்து மீண்டும் படுக்கைக்கு அடியில் சென்றதாக  பொலிஸாரிடம் காதலன்  தெரிவித்துள்ளனர்

 இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் சிறுமியின் தந்தைக்கு விழிப்பு ஏற்பட்டு தண்ணீர் குடிக்க வந்த போது சிறுமியின் படுக்கை அறைக்குள் சத்தங்கள் கேட்டதையடுத்து  சந்தேகமடைந்த தந்தை, சிறுமியின்  அறைக்குள் தேடுதல் நடத்திய போது மறைந்திருந்த காதலன் கண்டுபிடிக்கப்பட்டார்.

15 வயது காதலியின் படுக்கையின் அடியில் இருந்த காதலன்; நையப்புடைந்த பெற்றோர்! | Boyfriend Under 15 Year Old Girlfriend Bed

அவரை நையப்புடைத்த சிறுமியின் தந்தை கதிரையில் கட்டி வைத்து விட்டு இளைஞனின் பெற்றோருக்கும் பொலிசாருக்கும் தகவல் வழங்கினார்.

தகவலையடுத்து இளைஞனின் பெற்றோர் அங்கு வந்த பின்னர் பொலிசாரிடம்  காதலன் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.  

You My Like This Video


 

மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US