வடமராட்சியில் இன்று நடைபெற்ற படகோட்டப் போட்டி!
Jaffna
Sri Lankan Peoples
Sri lanka Tamil News
By Shankar
யாழ் வடமராட்சி பருத்தித்துறையில் இன்றைய தினம் (17-08-2023) படகோட்டப் போட்டி நடைபெற்றுள்ளது.
இதேவேளை, வடமராட்சி - வடக்கு இன்பருட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 67வது ஆண்டு விழாவும், காண்டீபன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டியும் இன்றைய தினம் இடம்பெற்றது.
திறந்த நிலையில் இடம்பெற்ற படகோட்டப் போட்டியில் வடமராட்சியை சேர்ந்த 10 படகுகள் பங்குபற்றியிருந்தன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US