பாகற்காய் சாப்பிட்டால் தவறியும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்......ஏன் தெரியுமா?

Bitter Gourd Healthy Food Recipes Indigestion Blood Pressure
By Sahana Aug 13, 2024 10:23 AM GMT
Sahana

Sahana

Report

ருசியில் கசப்பாக இருந்தாலும் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்ததாக இருக்கும் பாகற்காய் என்று சொன்னாலே எல்லோருக்கும் கொஞ்சம் கேட்கவே கசப்பாகத்தான் இருக்கும்.

பாகற்காய் சாப்பிட்டால் தவறியும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்......ஏன் தெரியுமா? | Bitter Gourd Serka Kudatha Unavu Today Health Tips

இந்த பாகற்காயை சாப்பிடும் போது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும் ஆற்றல் இந்த பாகற்காய்க்கு உண்டு. அத்துடன் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது.

பாகற்காய் சாப்பிட்டால் தவறியும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்......ஏன் தெரியுமா? | Bitter Gourd Serka Kudatha Unavu Today Health Tips

இவ்வாறு பாகற்காயில் ஏராளமாக ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கிய நன்மைகளும் இருக்கின்ற போதிலும் பாகற்காய் சில உணவுகளுடன் சமைக்கவோ அல்லது சாப்பிடவோ கூடாது.

அவ்வாறு சமைக்கவோ அல்லது சாப்பிடவோ கூடாத உணவுகள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.

பாகற்காய் சாப்பிட்டால் தவறியும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்......ஏன் தெரியுமா? | Bitter Gourd Serka Kudatha Unavu Today Health Tips

மசாலா

கிராம்பு, இலவங்கப்பட்டை, ஜாதிக்காய் போன்ற வலுவான மசாலாப் பொருட்களை பாகற்காய் உணவுகளில் பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால், இந்த மசாலாப் பொருட்களின் காரமான தன்மை அவற்றின் இயற்கையான சுவையை மாற்றுகிறது. மேலும், செய்முறையின் சுவையையும் கெடுத்துவிடும். ஆனால் சீரகம் மற்றும் கொத்தமல்லி போன்ற லேசான மசாலாவை இந்த உணவுகளில் சுவையை அதிகரிக்க பயன்படுத்தலாம்.

பாகற்காய் சாப்பிட்டால் தவறியும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்......ஏன் தெரியுமா? | Bitter Gourd Serka Kudatha Unavu Today Health Tips

இனிப்பு பழங்கள் 

வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழம் போன்ற பழங்களில் அதிக சர்க்கரை உள்ளது. பாகற்காயில் கசப்பான தன்மை கொண்டது. இனிப்பும் கசப்பும் வெவ்வேறு சுவைகள். அதனால் தான் பாகற்காயில் செய்யப்படும் உணவுகளை, இந்த பழங்களுடன் சேர்த்து சாப்பிட்டால், பழத்தின் சுவை கெடும். மேலும், செரிமானக் கோளாறுகள் இருக்கிறவர்கள் இந்த காமினேஷனைக் கட்டாயம் சாப்பிடவே கூடாது.

பாகற்காய் சாப்பிட்டால் தவறியும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்......ஏன் தெரியுமா? | Bitter Gourd Serka Kudatha Unavu Today Health Tips

ஆட்டிறைச்சி 

பாகற்காயை ஆட்டிறைச்சி போன்ற இறைச்சிகளுடன் சமைக்கக் கூடாது, ஒன்றாகச் சாப்பிடக் கூடாது. இந்த இரண்டு உணவுகளும் சேரும்போது, உணவின் சுவை கெட்டுவிடும். மேலும், இந்த கலவை செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பாகற்காய் சாப்பிட்டால் தவறியும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்......ஏன் தெரியுமா? | Bitter Gourd Serka Kudatha Unavu Today Health Tips

ஆசிட் உணவுகள் 

தக்காளி, ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் அசிடிட்டி அதிகமாகி உள்ளது. இவற்றை பாகற்காயுடன் கலக்கக் கூடாது. ஏனெனில் அவற்றில் உள்ள அசிடிட்டி பாகற்காயின் கசப்பை அதிகரிக்கிறது. இது உணவின் சுவையை மாற்றும்.

பாகற்காய் சாப்பிட்டால் தவறியும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்......ஏன் தெரியுமா? | Bitter Gourd Serka Kudatha Unavu Today Health Tips

பதப்படுத்தப்பட்ட உணவுகள் 

பதப்படுத்தப்பட்ட உணவுகளான சிப்ஸ், மிக்சர்கள், சர்க்கரை தின்பண்டங்கள் போன்றவை பாகற்காயில் உள்ள இயற்கையான கசப்புடன் உடனே ரியாக்ட் செய்கிறது. எனவே இந்த கலவை மிகவும் மோசமானது.

பாகற்காய் சாப்பிட்டால் தவறியும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்......ஏன் தெரியுமா? | Bitter Gourd Serka Kudatha Unavu Today Health Tips

பால் பொருட்கள் 

பாகற்காயுடன் பால் பொருட்களை சாப்பிடக்கூடாது. பால், தயிர், பாலாடைக்கட்டி ஆகியவற்றுடன் கலந்து சாப்பிட்டால், அவற்றின் தன்மை மற்றும் சுவை பாதிக்கப்படும். இந்த இரண்டு உணவுகளும் சேரும்போது அஜீரணக் கோளாறை உண்டாக்கும். ஏற்கனவே வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த காமினேஷனைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அது வயிற்று வலி,வயிறு எரிச்சல், மலச்சிக்கல் உள்ளிடட பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும்.

பாகற்காய் சாப்பிட்டால் தவறியும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்......ஏன் தெரியுமா? | Bitter Gourd Serka Kudatha Unavu Today Health Tips

வறுத்த உணவுகள்

வறுத்த கோழி மற்றும் பிற வறுத்த உணவுகளுடன் பாகற்காயை சேர்க்க கூடாது. இரண்டு உணவுகளும் சேரும்போது வறுத்த உணவுகளின் சுவை கெட்டுவிடும்.

பாகற்காய் சாப்பிட்டால் தவறியும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்......ஏன் தெரியுமா? | Bitter Gourd Serka Kudatha Unavu Today Health Tips

மரண அறிவித்தல்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Ilford, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Brampton, Canada

19 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு

15 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
அகாலமரணம்

ஏறாவூர், St. Gallen, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில், கொழும்பு, மட்டக்களப்பு

15 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தம்பலகாமம், பெரியகல்லாறு

18 Jul, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-sur-Marne, France, Brou-sur-Chantereine, France

12 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

17 Aug, 2017
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பொல்காவலை, வாழைச்சேனை, புன்னாலைக்கட்டுவன், Edmonton, United Kingdom

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பாரதிபுரம்

16 Aug, 2020
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, வவுனியா

16 Aug, 2015
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US