தமிழீழ இனப்படுகொலைக்கு நீதிகோரி மிதியுந்துப்பயண பேரணி

Geneva London
By Sahana Aug 28, 2025 08:37 PM GMT
Sahana

Sahana

Report

லண்டன், ஆகஸ்ட் 28, 2025 – தமிழீழ இனப்படுகொலையின் நினைவாகவும், தமிழீழ விடுதலைக்கான கொட்டொலியோடும், லண்டனில் இருந்து ஜெனீவா வரை மிதியுந்துப்பயணப் பேரணியானது ஆரம்பமாகியுள்ளது.

மர்ம முறையில் உயிரிழந்த 84 வயது மூதாட்டி ; தற்கொலையா? கொலையா? தீவிர விசாரணையில் பொலிஸார்

மர்ம முறையில் உயிரிழந்த 84 வயது மூதாட்டி ; தற்கொலையா? கொலையா? தீவிர விசாரணையில் பொலிஸார்

இந்த நிகழ்வினை தமிழர் இளையோர் அமைப்பு - ஐக்கிய இராச்சியம் (TYO UK) மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (TCC UK), மேலும் Council of Eelam Tamils - UK ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நடைபெறுகிறது.

இந்தப் பேரணி இன்று வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் ஹரோ (Harrow) அலெக்சாண்ட்ரா அவென்யூ வில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

தமிழீழ இனப்படுகொலைக்கு நீதிகோரி மிதியுந்துப்பயண பேரணி | Bike Rally Demanding Justice Tamil Eelam Genocide

பின்னர் மிதியுந்துப்பயணப் பேரணி பின்வரும் இடங்களை கடந்து செல்லும்

• காலை 10:45 – ஈஸ்ட் ஹாரோ (HA2 6ND)

• காலை 11:20 – வெஸ்ட் ஹரோ (HA2 7AA)

• மதியம் 2:50 – ஹாமர்ஸ்மித் (W6 8NX)

• மதியம் 3:00 – பட்ணி(SW15 1AY)

• மாலை 4:00 – டூட்டிங் (SW17 0SU)

• மாலை 4:45 – மோர்டன் (SM4 5DD)

தமிழீழ இனப்படுகொலையின் அங்கீகாரத்திற்காக, இந்த மிதியுந்துப் பேரணி நெதர்லாந்து வழியாக ஜெனீவா வரை தொடர்ந்து பயணிக்க உள்ளது.

அம்பாறையில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்

அம்பாறையில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்

தமிழீழ இனப்படுகொலைக்கு நீதிகோரி மிதியுந்துப்பயண பேரணி | Bike Rally Demanding Justice Tamil Eelam Genocide

தமிழீழ இனப்படுகொலைக்கு நீதிகோரி மிதியுந்துப்பயண பேரணி | Bike Rally Demanding Justice Tamil Eelam Genocide

தமிழீழ இனப்படுகொலைக்கு நீதிகோரி மிதியுந்துப்பயண பேரணி | Bike Rally Demanding Justice Tamil Eelam Genocide

மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US