பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருக்கும் போட்டியாளர்கள் இவர்கள் தானா?
'பிக்பாஸ் சீசன் 7' நிகழ்ச்சி, அக்டோபர் முதலாம் திகதி அதாவது இன்று துவங்க உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
இதனை உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க உள்ளார்.
நிகழ்ச்சி தொடர்பில் அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்த சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள்? என்கிற மிகப்பெரிய லிஸ்ட்டே யூகத்தின் அடிப்படையில் சமூக வலைதளத்தில் அவ்வபோது வெளியாகி வந்தது.
பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் என்று கூறப்படும் 20 பேரின் லிஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பப்லூ பிரிதிவீராஜ்

ரவீனா தாஹா

சுரேஷ்

யுகேந்திரன் வாசுதேவன்

வினுஷா தேவி

மணி சந்திரா

பூர்ணிமா ரவி

பிரதீப் ஆண்டனி

நிக்சன்

மாயா கிருஷ்ணன்

ஜோவிகா

ஐஷு

சரவண விக்ரம்

அக்ஷயா உதயகுமார்

விஜய் வர்மா

பாவா செல்லதுரை

அனன்யா எஸ் ராவ்

விஷ்ணு விஜய்

விசித்ரா
