பிக் பாஸ் சீசன் 10 காமன் மேன்; TRPக்காக அசிங்கபடுத்துவீங்களா? கொந்தளித்த பெண்

Bigg Boss Vijay Television Social Media
By Sulokshi Aug 18, 2026 08:57 AM GMT
Report

  பிக் பாஸ் சீசன் 10 காமன் மேன் தேர்வு நிகழ்ச்சியின் தொடக்கமே அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், தற்போது நைட்டி அணிந்து வந்து நடுவரால் 'ரெட் கார்டு' கொடுத்து வெளியேற்றப்பட்ட பெண் போட்டியாளர் பிரிய வர்ஷினி விஜய் டிவி மற்றும் நடுவர் ஆரி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

  காமன் மேன் நிகழ்ச்சிக்காக விண்ணப்பித்த ஏராளமானோரை எமினேட் செய்துவிட்டு 50 பேரை மட்டும் தேர்வு செய்தார்கள் அதிலும் 30 பேரை எலிமினேட் செய்துவிட்டார்கள்.

பிக் பாஸ் சீசன் 10 காமன் மேன்; TRPக்காக அசிங்கபடுத்துவீங்களா? கொந்தளித்த பெண் | Bigg Boss Season 10 Common Man Nighty Women Issues

TRPக்காக அசிங்கபடுத்துவீங்களா?

இவர்களுக்கு 'காமன்மேன்' என்ற பெயர் மட்டும் தான் வேண்டும், ஆனால், ஷோக்கு காமன் மேன் தேவையில்லை. நான் இன்ஸ்டாகிராமில் நைட்டியை நார்மல் செய்யுங்க என வீடியோ போடுபவள்.

பிக் பாஸ் ஆடிஷனுக்கு செல்லும் முன், வீட்டின் சாதாரண பெண்ணாக நைட்டியில் வரலாமா என அவர்களிடம் கேட்டு, அவர்கள் சரி என சொல்லியதால் தான் தான் நைட்டியில் சென்றேன்.

யாழில் பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற இளைஞன்; சம்பவத்தால் அ திர்ச்சி

யாழில் பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற இளைஞன்; சம்பவத்தால் அ திர்ச்சி

இவர்களே என்னை நைட்டியில் வரச் சொல்லிவிட்டு, நிகழ்ச்சியில் அத்தனை பேருக்கும் முன்னால் பிரச்சனை பண்ணவே நைட்டியில் வந்தீங்களா? என கேட்டு என்னை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கினார்கள்.

டிஆர்பி ரேட்டிங்கிற்காக எது வேண்டுமானாலும் செய்வார்களா? நடுவராக இருந்த ஆரி என்னை பார்த்து, குழந்தையா பிறக்கும் போது ஆடை இல்லாமல் தான் இருப்போம், அதற்காக வளர்ந்த பிறகும் அப்படியே இருக்க முடியுமா? எனக் கேட்கிறார்.

நாசா வரை முதலமைச்சர் விஜய்யின் சைகை; சமூக வலைத்தளங்களில் வைரல்!

நாசா வரை முதலமைச்சர் விஜய்யின் சைகை; சமூக வலைத்தளங்களில் வைரல்!

ஆரி, ஓவியா, மாயாவுக்கும் இடையே நடந்த விஷயங்களை அரை மணி நேரமானாலும் அப்படியே டெலிகாஸ்ட் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு உங்களுக்கு தேவையானதை மட்டும் கட் பண்ணி என்னை ஒரு கெட்டவள் போலச் சித்தரிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆவேசமாக பேசி உள்ளார்.        

6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US