பட்டதாரிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; உடனடியாக சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை

Prime minister Sri Lanka Education Teachers
By Vironika Oct 05, 2026 03:44 PM GMT
Report

ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர், கல்வியியல் இளமானி (B.Ed.) பட்டதாரிகளை உடனடியாக இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கல்வியியல் இளமானி பட்டதாரிகளைப் பணிக்கு அமர்த்துவதில் நிலவும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பாக, ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பட்டதாரிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; உடனடியாக சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை | Key Information Released For Graduates

அரச சேவை ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்கள் மற்றும் உயர் நீதிமன்றத்தின் தொடர்புடைய தீர்ப்புகளைக் கருத்தில் கொண்டே இந்த முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தயாரிக்கப்படவுள்ளன.

குளிக்கும்போது மறைந்திருந்து புகைப்படம் ; இளைஞனின் அச்சுறுத்தலால் பறிபோன உயிர்!

குளிக்கும்போது மறைந்திருந்து புகைப்படம் ; இளைஞனின் அச்சுறுத்தலால் பறிபோன உயிர்!

இந்தச் சந்திப்பின் போது, முன்மொழியப்பட்ட மாற்றங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் முறைகள் குறித்து ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

ருஹுனு பல்கலைக்கழகத்தில் வேகமாக பரவிவரும் வைரஸ்; இணையவழி முறையில் கல்வி நடவடிக்கை

ருஹுனு பல்கலைக்கழகத்தில் வேகமாக பரவிவரும் வைரஸ்; இணையவழி முறையில் கல்வி நடவடிக்கை

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US