பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி பிக்பாஸ் நிகழ்ழ்சிமூலம் மக்களிடையே பிரபல்யமாகியிரிந்தார். அதுமட்டுமல்லால் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் ஊடாக சினிமாவில் ஜனனி அறிமுகமாகியிருந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகை ஜனனி நடிப்பில் உசுரே திரைப்படம் வெளிவரவுள்ளது. நடிகர் டீஜே அருணாச்சலம் நடித்துள்ள உசுரே படத்தின் முதல் பார்வை போஸ்டரை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனராஜ் வாழ்த்து
பாடராக இருந்து அசுரன் படத்தில் நடிகராக அறிமுகமானவர் டீஜே அருணாச்சலம் தனது சிறப்பான நடிப்புக்காக வரவேற்பைப் பெற்றார். இந்நிலையில் தற்போது, அறிமுக இயக்குநர் நவீன் டி கோபால் இயக்கியுள்ள உசுரே படத்தில் நடித்துள்ளார்.
Glad to unveil the First Look of #Usurey
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 2, 2025
My lovely wishes to @Iamteejaymelody, @Naveen_D_Gopal, and the entire cast and crew 🤗❤️@jananykunaseel1 @marckisai @KiranJoze @maran_vj @Mohanhari7 @SowndarNallasa1 @BarathiDance @chinmayi @dsathyaprakash @bltalkies @RedGiantMovies_… pic.twitter.com/FOE7g7fcg2
ஸ்ரீ கிருஷ்ணா புரடகஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகை ஜனனி நாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.