பிறந்த குரோதி தமிழ் புத்தாண்டில் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகும் ராஜயோகம்!

Sinhala and Tamil New Year Today Rasi Palan Horoscope Astrology
By Shankar Apr 14, 2024 02:11 PM GMT
Report

தமிழ் புத்தாண்டு நேற்றிரவு (13-04-2024)  8 மணிளவில் பிறந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.

60 தமிழ் ஆண்டுகளில் 38 ஆவது தமிழ் ஆண்டு தான் குரோதி ஆண்டு. 2024 ஆம் ஆண்டின் சித்திரை மாதம் ஏப்ரல் 14 ஆம் திகதி பிறக்கிறது.

பிறந்த குரோதி தமிழ் புத்தாண்டில் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகும் ராஜயோகம்! | Big Luck These 5 Zodiac Signs In Tamil New Year

இந்த தமிழ் புத்தாண்டின் போது, கிரகங்களின் நிலைகளால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு மாதிரியான பலன்கள் கிடைக்கும்.   

நீராடிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!

நீராடிக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!

இதன்படி, குரோதி தமிழ் புத்தாண்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம்.

இப்போது குரோதி தமிழ் புத்தாண்டு எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் பார்க்கலாம்.

பிறந்த குரோதி தமிழ் புத்தாண்டில் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகும் ராஜயோகம்! | Big Luck These 5 Zodiac Signs In Tamil New Year

மிதுனம்: குரோதி தமிழ் புத்தாண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். குடும்ப வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதல்: இளைஞரொருவர் கொலை!

இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதல்: இளைஞரொருவர் கொலை!

வெளிநாட்டு தொடர்புகளால் நல்ல ஆதாயம் கிடைக்கும். பணியிடத்தில் வெற்றிகளைக் குவிப்பீர்கள். முதலீடுகளால் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு இந்த குரோதி ஆண்டு சிறப்பாக இருக்கும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்வுகளில் தேர்ச்சி பெறுவீர்கள்.

பிறந்த குரோதி தமிழ் புத்தாண்டில் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகும் ராஜயோகம்! | Big Luck These 5 Zodiac Signs In Tamil New Year

கடகம்: குரோதி தமிழ் புத்தாண்டானது கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் வேலைகளை சிறப்பாக முடித்து பாராட்டுக்களைப் பெறுவார்கள். முக்கியமாக சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இரவு கட்டுநாயக்க அதிகவேக நெடுஞ்சாலையில் தீடிரென நடந்தது என்ன?

இரவு கட்டுநாயக்க அதிகவேக நெடுஞ்சாலையில் தீடிரென நடந்தது என்ன?

வியாபாரிகள் தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சமூகத்தில் உயர் நிலையில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். இது பிற்காலத்தில் உதவியாக இருக்கும். உங்களின் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரகமாக எதிர்பார்த்தப்படியே முடிவடையும்.

பிறந்த குரோதி தமிழ் புத்தாண்டில் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகும் ராஜயோகம்! | Big Luck These 5 Zodiac Signs In Tamil New Year

விருச்சிகம்: குரோதி தமிழ் புத்தாண்டில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பணப் பிரச்சனையே வராது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது.

முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். வேலையில் எதிர்பார்த்த வளர்ச்சி இருக்கும். சிலர் சொந்தமாக தொழிலை தொடங்க வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.

மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

பிறந்த குரோதி தமிழ் புத்தாண்டில் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகும் ராஜயோகம்! | Big Luck These 5 Zodiac Signs In Tamil New Year

தனுசு: குரோதி தமிழ் புத்தாண்டில் தனுசு ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும் முதலீடுகளால் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.

நிறைய பணத்தை சேமிக்க முடியும். இதுவரை குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சிலருக்கு இந்த ஆண்டில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

பிறந்த குரோதி தமிழ் புத்தாண்டில் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகும் ராஜயோகம்! | Big Luck These 5 Zodiac Signs In Tamil New Year

மீனம்: குரோதி தமிழ் புத்தாண்டு மீன ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையையும் பெறுவார்கள்.

எதிரிகளின் சதியை முறியடித்து, உங்கள் வேலையை சிறப்பாக செய்து வெற்றி காண்பீர்கள். ஆன்மீக பயணம் மேற்கொள்ள வாய்ப்புக்கள் கிடைக்கும்.

இதுவரை ஏதேனும் ஒரு நோயால் அவதிப்பட்டு வந்தால், இந்த ஆண்டில் ஆரோக்கியம் மேம்பட்டு, வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். முழு ஈடுபாட்டுடன் அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US