இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்! அதிர்ச்சியில் பார்வையாளர்கள்
பிக் பாஸ் 5 பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது இதற்கு உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார் ,இதுவரை 5 சீசன் ஒளிபரப்பாகியுள்ளது அவை அனைத்தையும் இவரே தொகுத்து வழங்கி உள்ளார் , இவை அனைத்தும் மக்களின் இடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.
இந்த வாரம் டிக்கெட் டு பினாலே போட்டி நடைபெற்றது. இதில் அனைத்து சுற்றுகளையும் கடந்து, டிக்கெட் டு பினாலே போட்டியை வென்று முதல் பைனலிஸ்ட்டாக ஆகியுள்ளார் அமீர்.
இதனால், இவரை தவிர மற்ற அனைவரும் Evition process -ற்கு தேர்வாளர்கள். இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து நடிகர் சஞ்சீவ் எலிமினேட் ஆகி வெளியேறியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில், சஞ்சீவ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்பதாக கூறப்படுகிறது.