தினமும் இரவில் கடுக்காய் தூள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Healthy Food Recipes
By Sahana Jan 29, 2024 11:20 AM GMT
Report

கடுக்காய் தூளை தினமும் ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், நோயில்லா நீண்ட ஆயுளை பெறலாம்.

கடுக்காயை பயன்படுத்தும் முன் சுத்தம் செய்வது மிகவும் அவசியம், கடுக்காயை அப்படியே பயன்படுத்தினால் அது நஞ்சாகும்.

சோதனைக்கு சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல்

சோதனைக்கு சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல்

சுத்தி செய்யும் முறை

கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.கொட்டை நஞ்சு எனவே நீக்கிவிடவும். சதைப் பகுதியை இடித்து தூள் செய்து, சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

தினமும் இரவில் கடுக்காய் தூள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Benefits Of Consuming Mustard Powder Every Night

காது நோய் குணப்படுத்தும்

கடுக்காய் வலிமையூட்டி, நீர்பெருக்கி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும்.

தினமும் இரவில் கடுக்காய் தூள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Benefits Of Consuming Mustard Powder Every Night

பல் உறுதியாகும்

கடுக்காய்ப் பொடியைக்கொண்டு பல் துலக்கினால், ஈறு வலி குணப்படுவதோடு ஈறில் இருந்து வரும் ரத்தம் நிற்கும், பல்லும் உறுதியாகும்

தினமும் இரவில் கடுக்காய் தூள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Benefits Of Consuming Mustard Powder Every Night

தோலின் வெண் புள்ளிகள் குணமாகும்

கடுக்காய்ப் பொடியை 2 கிராம், தண்ணீருடன் மாலையில் அருந்திவந்தால், மஞ்சள் காமாலை நோய் நீங்கும். மேலும், ரத்தக் குறைவு, கை கால் எரிச்சல், தோலின் வெண் புள்ளிகள் ஆகியனவும் குணமாகும்.

தினமும் இரவில் கடுக்காய் தூள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Benefits Of Consuming Mustard Powder Every Night

சர்க்கரை நோய் கட்டுப்படும்

25 கிராம் கடுக்காய்ப் பொடியில், ஒரு டம்ளர் நீர்விட்டுக் கொதிக்கவைத்து 50 மி.லி-யாக வற்றவைத்துப் பருகினால், கண் நோய், சர்க்கரை நோய் கட்டுப்படும்.

தினமும் இரவில் கடுக்காய் தூள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Benefits Of Consuming Mustard Powder Every Night

இந்த நீரில் சில துளிகளைக் கண்ணில்விட்டாலும் கண் நோய் குணமாகும்.

வயிற்றுப் புண் குணமாகும்

கடுக்காய்ப் பொடியை சம அளவு நெய்யில் வறுத்து, இந்து உப்புடன் கலந்து 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் புண் குணமாகும்.

தினமும் இரவில் கடுக்காய் தூள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Benefits Of Consuming Mustard Powder Every Night

இரவில் படுக்கும்போது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிடவும். இது கபம் எனப்படும் சிலோத்துமத்தை சமன் செய்யும். மலம் மிதமாக இளகிப் போகும். 

இலங்கையில் அறிமுகமாகவுள்ள மற்றுமொரு புதிய வரி ; நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

இலங்கையில் அறிமுகமாகவுள்ள மற்றுமொரு புதிய வரி ; நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

தந்தையை சுட்டுக் கொன்ற மகன் ; தெதிகமில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

தந்தையை சுட்டுக் கொன்ற மகன் ; தெதிகமில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US