சர்ச்சை அழகி கரொலின் ஜுரி மகுடத்தை கொடுக்கமாட்டார்!
beauty
crown
carolin jury
By Krishna
உலக திருமதி அழகுராணியாக முடிசூட்டப்பட்ட இலங்கையின் கரொலின் ஜுரி தனது மகுடத்தை திருப்பிக் கொடுக்கப் போவதாக வெளியான தகவல் பிழையாக விமர்சிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனை இம்முறை இலங்கையில் நடந்த உலக திருமதி அழகுராணிப் போட்டிக்குத் தலைமைவகித்த சந்திமால் ஜயசிங்க தெரிவித்திருக்கின்றார்.
முறைப்படி ஏற்கனவே அழகுராணியாக மகுடத்தைப் பெற்றவர், அதனை அடுத்த போட்டியில் வெற்றிபெற்றவருக்கு கையளிக்கப்படுவது வழக்கம் எனவும் அவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நேற்று முகநூலில் அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்த சர்ச்சைக்குரிய கரொலின் ஜுரி, தனது கிரீடத்தை மீளளிக்கப் போவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US