மட்டக்களப்பில் சிக்கிய பல இலட்சம் ரூபா பெறுமதியான மதுபானப் போத்தல்கள்!
Sri Lanka Police
Batticaloa
By Shankar
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் வெசாக் தினத்தில் விற்பனை செய்வதற்காக மறைந்துவைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான மதுபானப் போத்தல்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்று (14-05-2022) மாலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பெரியகல்லாறு வைத்தியசாலைக்கு அருகில் செல்லும் வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்தே இந்த மதுபானப் போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது 750 கால் போத்தல்கள் மதுபானப் போத்தல்களும், 480 பியர் டின்களும், 94 பியர் போத்தல்கள் உட்பட சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியாக மதுபானப் போத்தல்கள் மீட்கப்பட்டன என்று களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரி.அபேயவிக்ரம தெரிவித்துள்ளார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US