வெள்ளத்தில் மட்டக்களப்பு; உழவு இயந்திரத்தில் மக்கள்!

Batticaloa Floods In Sri Lanka Flood
By Sulokshi Nov 20, 2025 12:48 PM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள நிலைமையினை கட்டுப்படுத்தும் வகையில் பிரதான கடலுக்குள் வெள்ளநீர் வெளியேற்றம் செய்யும் பிரதான பகுதியான மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டப்பட்டு வெள்ளநீர் வெளியேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தாழ் நிலங்களில் உள்ள வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

வெள்ளத்தில் மட்டக்களப்பு; உழவு இயந்திரத்தில் மக்கள்! | Batticaloa In Floods People In Plowing Machines

வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலங்கள்

அத்துடன், பகுமதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வலையறவு பிரதான பாலத்தின் ஊடாகவும் வெள்ளநீர் பாயும் நிலைமை காணப்படுகின்றது

யாழில் கள்ளுத்தவறணையில் இளைஞர்கள் செய்த கொடூர செயல் ; பொலிஸார் வலைவீச்சு

யாழில் கள்ளுத்தவறணையில் இளைஞர்கள் செய்த கொடூர செயல் ; பொலிஸார் வலைவீச்சு

நேற்று (19) வவுனதீவு பிரதேசத்திற்கு செல்லும் சுமைதாங்கி பாலம் பாலம் ஆகியவற்றின் ஊடாக வெள்ளநீர் பாயும் நிலைமை காணப்பட்டது.

வெள்ளத்தில் மட்டக்களப்பு; உழவு இயந்திரத்தில் மக்கள்! | Batticaloa In Floods People In Plowing Machines

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு, பிரதேச செயலகப் பிரிவுகளில் அதிகளவான வயல்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது.

இலஞ்சம் பெற முயன்ற வவுனியா நெடுங்கேணி பொலிஸ்; காத்திருந்த அதிர்ச்சி!

இலஞ்சம் பெற முயன்ற வவுனியா நெடுங்கேணி பொலிஸ்; காத்திருந்த அதிர்ச்சி!

இந்நிலையில் வெள்லத்தில் சிக்கிய மக்களை மீட்க வவுணதீவு பிரதேச சபையின் உழவு இயந்திரத்தில் பிரதேச சபை ஊழியர்கள் பொதுமக்களின் வாகனத்தை ஏற்றி சென்று உதவி புரிந்து வருகின்றனர்.

வெள்ளத்தில் மட்டக்களப்பு; உழவு இயந்திரத்தில் மக்கள்! | Batticaloa In Floods People In Plowing Machines

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பயங்கரம்; சுத்தியலால் தாக்கி கொலை

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பயங்கரம்; சுத்தியலால் தாக்கி கொலை

வெள்ளத்தில் மட்டக்களப்பு; உழவு இயந்திரத்தில் மக்கள்! | Batticaloa In Floods People In Plowing Machines


மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US