மட்டக்களப்பில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளால் புதிய வரலாற்று சாதனை படைத்த மாணவன்
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு கிரான் மத்திய கல்லூரி மாணவன் புதிய வரலாற்றை சாதனையை படைத்துள்ளளார்.
இவர் கிரான் மத்திய கல்லூரியிலிருந்து மருத்துவ துறைக்கு நுழையும் முதலாவது மாணவனாவான்.
குடும்பத்தின் தலைமகளாக பிறந்து குடும்ப சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு பொறுப்புணர்ந்து விடாமுயற்சியுடன் கற்று க.பொ.த உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப்பிரிவில் 3A (யாழ்.மாவட்ட நிலை - 56 ) சித்திகளைப்பெற்று தனது பெயரை அழுத்தமாக பதித்து பெற்றோருக்கும், பாடசாலைக்கும், கிராமத்திற்கும் பெருமை தேடிக்கொடுத்திருக்கிறார்
விக்ரோறியாக் கல்லூரி சுழிபுரம் மாணவி செல்வி லேகா தனேஸ் ஏனைய மாணவர்களுக்கு முன்னுதாரமாக தனது பெயரை நிலைநிறுத்தியிருக்கிறார்.