பொதுமக்களிடம் கொழும்பு பொலிஸார் விடுத்த கோரிக்கை!
Sri Lanka Police
Colombo
Sri Lankan Peoples
SL Protest
By Sulokshi
கொழும்பு-கோட்டை இலங்கை வங்கி மாவத்தை பகுதியில் சட்டத்தரணிகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக இலங்கை வங்கி மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்ப்பட்டம் காரணமாக , குறித்த வீதிகளில் பயணிக்கவுள்ள சாரதிகள் தற்காலிகமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US