யாழில் காதலியுடன் தலைமறைவான வங்கி உத்தியோகஸ்தர்; இரு பிள்ளைகளுடன் தவிக்கும் கணவன்!

Jaffna Gossip Today Relationship Same-Sex Marriage Women
By Sulokshi Mar 14, 2026 08:34 AM GMT
Report

   யாழில் 35 வயதான திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயாரான தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் 21 வயதான யுவதியுடன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் மனவை மாயமானதால் கணவர் , தன் இரு பிள்ளைகளுடன் தவித்து வருவதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழில் காதலியுடன் தலைமறைவான வங்கி உத்தியோகஸ்தர்; இரு பிள்ளைகளுடன் தவிக்கும் கணவன்! | Bank Employee Absconds With Girlfriend In Jaffna

 ஆண்களுடன் சேர்ந்து வாழப்பிடிக்கவில்லை

குறித்த யுவதி மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்ன்றும், யாழில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளர். அந்த அங்காடிக்குச் சென்றுவரும் குறித்த பெண் வங்கி உத்தியோகத்தர் யுவதியுடன் நட்பானதாகத் தெரியவருகின்றது.

காத்தான்குடி கடற்கரையில் மர்ம பொருள்; காண குவியும் மக்கள்

காத்தான்குடி கடற்கரையில் மர்ம பொருள்; காண குவியும் மக்கள்

பெண் உத்தியோகத்தர் தொலைபேசியில் பொருட்களை கூறி வீட்டுக்கு குறித்த யுவதியை கொண்டு வரச் செய்து பொருட்களைப் பெற்று வந்துள்ளார். இவ்வாறான நிலையிலேயே இருவரும் தலைமறைவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.

போதைப்பொருள் விற்று மனைவிக்கு சொகுசு வீடு; முடக்கிய அதிகாரிகள்!

போதைப்பொருள் விற்று மனைவிக்கு சொகுசு வீடு; முடக்கிய அதிகாரிகள்!

பெண் வங்கி உத்தியோகத்தர் தனது கணவனு்க்கு, பிள்ளகைளைப் பராமரிக்க சிரமமாக இருந்தால் தனது இரு பிள்ளைகளையும் தனது தாயிடம் ஒப்படைக்குமாறும் தன்னை தேட வேண்டாம் என்றும் தனக்கு ஆண்களுடன் சேர்ந்து வாழப்பிடிக்கவில்லை என வட்சப் மூலம் தகவலை அனுப்பியுள்ளார்.

அதன் பின்னர் அவரது தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. தனது மனைவி வங்கிக்கு வருவது தொடர்பாக கணவன் தனியார் வங்கியில் விசாரித்த போது அவர் தென்பகுதி வங்கி ஒன்றுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதாகவும் ஆனால் அவரது தகவல்கள் தரமுடியாது என்றும் பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்துள்ளார்கள்.

ஈரானின் புதிய உச்ச தலைவர் தலைக்கு 10 மில்லியன் அறிவிப்பு; வளைகுடாவில் அதிகரிக்கும் பதற்றம்!

ஈரானின் புதிய உச்ச தலைவர் தலைக்கு 10 மில்லியன் அறிவிப்பு; வளைகுடாவில் அதிகரிக்கும் பதற்றம்!

கணவராலும் தனது பெற்றோராலும் தனது ஆபத்துள்ளது என குறித்த பெண் உத்தியோகத்தர் வங்கி உயர் பீடத்திற்கு தெரிவித்தே இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார் என தெரியவருகின்றது.

இதே வேளை தனது மனைவி திருமணமான ஆரம்ப காலத்திலிருந்தே இளம் பெண்கள் மீது நாட்டம் செலுத்தி வந்துள்ளார் என்று தெரிவித்துள்ளதுடன் திருமணத்திற்கு முன்னரே தனது மனைவி இவ்வாறான நாட்டத்தில் இருந்தமை மனைவியின் பெற்றோருக்கு தெரிந்திருந்தும் தன்னை ஏமாற்றி திருமணம் முடிக்க வைத்துள்ளார்கள் என கணவர் குற்றம் சுமத்தியுள்ளதாக கூறப்படுகின்றது .

கணவனும் தனியார் நிறுவனம் ஒன்றில் வாகன சாரதியாக உள்ள நிலையில் தற்போது குழந்தைகளை கவனிப்பதற்காக வேலையை விட்டு நிற்கவேண்டிய சூழ்நிலை வந்துள்ளதாகவும் கணவர் கவலை வெளியிட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.   

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US