பண்டாரகம துப்பாக்கிசூடு; மேலதிக தகவல்களை வெளியிட்ட பொலிஸார்

Sri Lanka Police Investigation Death Prisons in Sri Lanka Gun Shooting
By Sulokshi Aug 22, 2025 05:38 AM GMT
Report

  பண்டாரகம - பொல்கொடை பாலத்திற்கு அருகில் நேற்று (21) மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் குறித்து பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர் பாணந்துறையைச் சேர்ந்த முன்னாள் சிறைச்சாலை அதிகாரியான 57 வயதான லலித் குமார கொடகொட என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பண்டாரகம துப்பாக்கிசூடு; மேலதிக தகவல்களை வெளியிட்ட பொலிஸார் | Bandaragama Gunfire Additional Information Release

 அதிகாரி மீது 20 இற்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள்

டி-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இச் சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்த முன்னாள் சிறைச்சாலை அதிகாரி மீது 20 இற்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி ஆவணம் ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி ஆவணம் ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

எனினும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. உயிரிழந்தவர் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த சமயன் என்பவரின் கொலைக்கு உதவியதாகவும், அந்த வழக்கிலிருந்து முன் பிணையில் அவர் வெளியே வந்திருந்தாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தத் திருவிழா ; பக்தியுடன் கலந்துகொண்ட அடியவர்கள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தத் திருவிழா ; பக்தியுடன் கலந்துகொண்ட அடியவர்கள்

இந்நிலையில் அந்த கொலைக்கு பழிவாங்கும் விதமாக இந்தக் கொலை நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்ய பண்டாரகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US