ஆடையின்றி தோசை சுட்டதால் கொழும்பு பிரபல உணவகத்திற்கு எதிராக வழக்கு
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
By Sulokshi
கொழும்பு நகரில் அமைந்துள்ள பிரபல உணவுகமொன்றுக்கு எதிராக மேலாடையின்றி தோசை சுட்டு கொண்டு இருந்ததாகக் கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதார பரிசோதகரால் நேற்று (21) கொழும்பு நீதவான் நீதிமன்றில் 02 வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
அத்துடன் ராஜகிரிய மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பல குற்றச்சாட்டுகளின் கீழ் 06 கடைகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர் ஏ. எல். எம். சந்திரசேன கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
முதலாம் ஆண்டு திவச அழைப்பிதழ்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US