கெஹெலிய உள்ளிட்ட நால்வருக்கு பிணை; ஆனால் விமானம் ஏறக்கூடாது

Keheliya Rambukwella Ministry of Health Sri Lanka High Court of Sri Lanka
By Sulokshi Oct 26, 2026 08:30 AM GMT
Report

  தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில், நீதிமன்றம் உத்தரவிட்ட முழுமையான இழப்பீட்டைச் செலுத்தத் தவறிய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளையும் பிணையில் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், குறித்த நால்வரும் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கெஹெலிய உள்ளிட்ட நால்வருக்கு பிணை; ஆனால் விமானம் ஏறக்கூடாது | Bail Granted To Keheliya And Others Travel Ban

 வெளிநாடு செல்வதற்கு  நீதிமன்றம் தடை

முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாகத் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், இவ்வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்த ஐவருக்கும் கடந்த மார்ச் மாதம் இழப்பீடு செலுத்த உத்தரவிட்டிருந்தது.

பாழடைந்த கிணற்றிலிருந்து துப்பாக்கிப் பாகங்கள் மீட்பு

பாழடைந்த கிணற்றிலிருந்து துப்பாக்கிப் பாகங்கள் மீட்பு

இதன்படி, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு 75 மில்லியன் ரூபா இழப்பீடு செலுத்த உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அதில் 20 மில்லியன் ரூபா ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இழப்பீட்டை உரிய முறையில் செலுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு இடம்பெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டி தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை; பாடசாலைகளை மூடுவது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு

சீரற்ற காலநிலை; பாடசாலைகளை மூடுவது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு

தலைமை நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US