தகாத உறவா? நபரொருவர் கொடூரமாக கொலை... பெண் உட்பட இருவர் அதிரடி கைது!

Sri Lanka Police Badulla Murder
By Shankar Nov 23, 2024 01:04 PM GMT
Report

கொஸ்லந்தவில் உள்ள ஹாமுதுருகந்த பகுதியில் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றையதினம் (22-11-2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

23 நாட்களாக உயிருக்கு போராடிய யாழ்ப்பாண மாணவன்... சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

23 நாட்களாக உயிருக்கு போராடிய யாழ்ப்பாண மாணவன்... சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

தகாத உறவா? நபரொருவர் கொடூரமாக கொலை... பெண் உட்பட இருவர் அதிரடி கைது! | Badulla Man Murder 2 Arrested Including A Woman

இது சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடாத்திய விசாரணையின் போது,

​​தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 18ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தனமல்வில பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

ஆற்றில் பாய்ந்த ஜீப் வாகனம்... துரதிஷ்டவசமாக உயிரிழந்த இளம் சகோதர்கள்!

ஆற்றில் பாய்ந்த ஜீப் வாகனம்... துரதிஷ்டவசமாக உயிரிழந்த இளம் சகோதர்கள்!

இதன்படி, நடாத்தப்பட்ட விசாரணையில், காணாமல்போன நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் நபர் ஒருவருடன் ஹாமுதுருகந்த பகுதிக்கு சென்றதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தகாத உறவா? நபரொருவர் கொடூரமாக கொலை... பெண் உட்பட இருவர் அதிரடி கைது! | Badulla Man Murder 2 Arrested Including A Woman

விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், காணாமல்போன நபருடன் சென்றதாகக் கூறப்படும் பலஹருவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்தால் ஏற்பட்ட சர்ச்சை... மகன் வெளியிட்ட விளக்கம்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்தால் ஏற்பட்ட சர்ச்சை... மகன் வெளியிட்ட விளக்கம்

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், காணாமல் போனவரின் கழுத்தை அறுத்துக்கொலை செய்து, தலையை புதைத்துள்ளது தெரியவந்தது.

இதன்படி, உயிரிழந்தவரின் உடல் பாகங்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் ஹரபெகம, தனமல்வில பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவராவார்.

தகாத உறவா? நபரொருவர் கொடூரமாக கொலை... பெண் உட்பட இருவர் அதிரடி கைது! | Badulla Man Murder 2 Arrested Including A Woman

சம்பவம் தொடர்பில் பண்டாரவளை நீதவான், நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த ரயில் மோதி தாய் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!

யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த ரயில் மோதி தாய் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!

உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் ஊவ குடோஓய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் தகாத உறவு இருந்ததுடன், அவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே மேற்படி பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை குறித்து ஊவ குடோஓய பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்தேகநபரான பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US