400 டிரோன்கள் தாக்குதல் ; பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு; சினம்கொண்ட இந்தியா!

Pakistan India Turkey Operation Sindoor
By Sulokshi May 10, 2025 12:16 PM GMT
Report

இந்தியா - பாகிஸ்தான் போருக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு துருக்கி முழு ஆதரவு அளித்து வருவதாக கூறப்படுகின்றது.

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.

400 டிரோன்கள் தாக்குதல் ; பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு; சினம்கொண்ட இந்தியா! | Attack On India Pakistan Using Turkish Drones

இந்தியாவின் வான்பாதுகாப்பு பொறிமுறையை தகர்த்த பாகிஸ்தான்

இந்தியாவின் வான்பாதுகாப்பு பொறிமுறையை தகர்த்த பாகிஸ்தான்

 400 டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல்

இந்நிலையில், இந்தியா மீது தாக்குதல் நடத்த துருக்கி டிரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியுள்ளது. கடந்த 2 நாட்களாக இந்தியா மீது சுமார் 400 டிரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.

பாடசாலை மாணவனின் பாணுக்குள் கஞ்சா; பொலிஸார் அதிர்ச்சி

பாடசாலை மாணவனின் பாணுக்குள் கஞ்சா; பொலிஸார் அதிர்ச்சி

இந்த டிரோன்கள் அனைத்தும் துருக்கியில் தயாரிக்கப்பட்டவையாகும். துப்பாக்கி, வெடி குண்டுகளை சுமந்து சென்று இலக்கை அழிக்கும் வகையிலான அசிஸ் கார்டு சோங்கர் வகை டிரோன்களை பாகிஸ்தானுக்கு துருக்கி வழங்கியுள்ளது.

400 டிரோன்கள் தாக்குதல் ; பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு; சினம்கொண்ட இந்தியா! | Attack On India Pakistan Using Turkish Drones

அந்த டிரோன்கள் மூலமே இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை இந்தியாவின் பஹல்காம் தாக்குதலுக்கு துருக்கி எந்தவித இரங்கலோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை.

கொழும்பில் உயிரிழந்த மாணவி தொடர்பில் பொலிஸார் பகீர் தகவல்

கொழும்பில் உயிரிழந்த மாணவி தொடர்பில் பொலிஸார் பகீர் தகவல்

மேலும், இக்கட்டான சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு முழு ஆதரவு அளிப்பதாக துருக்கி தெரிவித்துள்ளமை இந்தியாவை சினம் கொள்ள வைத்துள்ளது.

அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

அதேவேளை  பாகிஸ்தானின் தாக்குதலுக்கு  இந்தியா  பதிவடி நடவடிகைகளையும் எடுத்து வருகின்றதாக  கூறப்படும் நிலையில்  ,   இருநாடுகளும்  இருதரப்பு தாக்குதலை நிறுத்திவிட்டு, உடனடியாக நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US