கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல் ; சக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

Sri Lanka Police Batticaloa Government Employee
By Sulokshi Dec 23, 2024 08:43 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து, சக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம் ன்று (23) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம உத்தியோகத்தரை தாக்கியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி, பிரதேச செயலகத்தின் முன்பாக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல் ; சக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம் | Attack On Grama Niladhari Officers Protest

நடவடிக்கை எடுக்காத பொலிசார்

கடந்த 20ஆம் திகதி கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவரும் கிராம உத்தியோகத்தர் கடமை நிமித்தம் தனது பிரதேசத்துக்குச் சென்று வரும்போது சிலரால் தாக்கப்பட்டார்.

குடும்ப சண்டையில் உயிரை மாய்த்த கணவன்; மனைவி மருத்துவமனையில்

குடும்ப சண்டையில் உயிரை மாய்த்த கணவன்; மனைவி மருத்துவமனையில்

தாக்குதலில் காயமடைந்தவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் கைது செய்யவில்லை.

கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல் ; சக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம் | Attack On Grama Niladhari Officers Protest

இந்த தாக்குதலை கண்டித்தும் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகத்தின் முன்பாக ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“கைது செய் கைது செய் தாக்கியவரை”, “அரச உத்தியோகஸ்தரின் பாதுகாப்பை உறுதி செய்”, “கடமையை செய்தால் உயிருக்கு அச்சுறுத்தலா”, “அரச பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு எப்போது தீர்வு” என கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி

இந்நிலையில் போராட்ட இடத்திற்கு வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த பண்டார சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையானார். இதனையடுத்து சமபவம் தொடர்பில் நடவரிக்கை எடுக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடித்தையும் கையளித்தனர்.  

மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US