ATM உடைத்து கொள்ளை ; மூவர் கைது
Puttalam
Sri Lanka Police Investigation
Crime
By Sulokshi
புத்தளம் - மதுரங்குளி பிரதேசத்திலுள்ள வங்கியொன்றில் ATM இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்த குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி குறித்த பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் பணம் பெறும் தானியக்க இயந்திரத்தில் (ATM) இருந்து 10,549,000 ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US