வீட்டில் கட்டாயம் இந்த 5 செடிகள் இருந்தாலே போதும் தினமும் அதிர்ஷ்டம் கொட்டும்

Horoscope Astrology Hinduism
By Sahana Apr 21, 2024 01:30 AM GMT
Report

வீட்டில் மரம் வளர்ப்பது வெறும் அழகுக்காக மட்டுமல்ல. வீட்டில் வளர்க்கும் செடிகள், மரங்கள் நமது உடல்நலத்திற்கும், வீட்டைச் சுற்றியும் சுத்தமான காற்று கிடைப்பதற்கும், நமக்கு நேர்மறையான அதிர்வுகளை ஏற்படுத்தவும் உதவி செய்கிறது.

அந்தவகையில் எந்த ஐந்து செடிகளை கட்டாயம் உங்கள் வீட்டில் வைக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

வீட்டில் கட்டாயம் இந்த 5 செடிகள் இருந்தாலே போதும் தினமும் அதிர்ஷ்டம் கொட்டும் | Astrology Flowering Plants Alagu Chedigal

Snake Plant

Snake Plant என்றழைக்கப்படும் பாம்புக் கற்றாழை ஒரு முக்கியமான மூலிகைச் செடியாகும். இந்தோனேசியாவில் உள்ள வீடுகளில் அதிகம் காணப்படும் இந்த ஸ்னேக் தாவரம், இந்திய வீடுகளிலும் அதிகம் காணலாம். பல பேர் இந்தச் செடியை அழகுக்காக மட்டுமே வீட்டில் வைக்கிறார்கள்.

வீட்டில் கட்டாயம் இந்த 5 செடிகள் இருந்தாலே போதும் தினமும் அதிர்ஷ்டம் கொட்டும் | Astrology Flowering Plants Alagu Chedigal

ஆனால் இந்தச் செடி, காற்றில் உள்ள மாசுக்களை உறிஞ்சும் தன்மையுடையது. மாசு வாய்ந்த காற்றை உறிஞ்சி, அதனை சுத்தமான ஆக்ஸிஜனாக வெளியேற்றும். புகைப்பழக்கம் கொண்டவர்கள் தங்கள் வீடுகளில் இந்தச் செடியை வைப்பது அவசியமாகும்.

English Ivy

இந்தச் செடிகளை வீடுகளின் கூரைகள் மேல் அழகுக்காகப் படர விட்டிருப்பார்கள். இது காற்றில் உள்ள Formaldehyde மற்றும் அசுத்தத்தை நீக்கும் தன்மைக் கொண்டது. காற்றைச் சுத்தமாக்கும் இந்தத் தாவரம் அனைத்துப் பருவங்களிலும் வாழக்கூடியது.

வீட்டில் கட்டாயம் இந்த 5 செடிகள் இருந்தாலே போதும் தினமும் அதிர்ஷ்டம் கொட்டும் | Astrology Flowering Plants Alagu Chedigal

கற்றாழை

கற்றாழை பற்றி நம் அனைவருக்குமே தெரியும். இதில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. காயங்களை சரி செய்வதோடு, கூந்தல் மற்றும் சருமத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது. இதுபோன்ற எண்ணற்ற நன்மைகள் கற்றாழையில் அடங்கியுள்ளன.

வீட்டில் கட்டாயம் இந்த 5 செடிகள் இருந்தாலே போதும் தினமும் அதிர்ஷ்டம் கொட்டும் | Astrology Flowering Plants Alagu Chedigal

Spider Plant

இந்த Spider செடியும் காற்றில் இருக்கும் Formaldehyde மற்றும் Carbon monoxide போன்றவற்றை அகற்றி சுத்தமான காற்றாக மாற்றுகிறது. இந்தச் செடியை பராமரிப்பதும் எளிதுதான். ஏனெனில், குறைந்த அளவு நீரும், சூரிய ஒளியும் இருந்தால் மட்டுமே போதும். அதேபோல், இது செல்லப்பிராணிகளையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

வீட்டில் கட்டாயம் இந்த 5 செடிகள் இருந்தாலே போதும் தினமும் அதிர்ஷ்டம் கொட்டும் | Astrology Flowering Plants Alagu Chedigal

Rubber Plant 

இந்த Rubber Plant வைத்திருந்தால், காற்று சுத்திகரிப்பு இயந்திரங்கள் எல்லாம் தேவையே இல்லை. மேலும் இது வீட்டிலிருந்தால், காற்றினால் பரவக்கூடிய நோய்கள் கூட வராது. அதேபோல் தோல் அழற்சி போன்ற எந்தத் தோல் வியாதிகளும் ஏற்படாது. இந்த செடிக்கு மாதம் ஒருமுறை மட்டுமே தண்ணீர் ஊற்றினால் போதும், பல நாட்கள் அழகாக காட்சியளிக்கும். அதேபோல் உங்களை ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும்.

வீட்டில் கட்டாயம் இந்த 5 செடிகள் இருந்தாலே போதும் தினமும் அதிர்ஷ்டம் கொட்டும் | Astrology Flowering Plants Alagu Chedigal

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US