இலங்கையில் ஆசியக் கிண்ண போட்டியை பார்க்க விரும்புவோருக்கு மகிழ்ச்சி தகவல்!
Colombo
Sri Lanka Cricket
Indian Cricket Team
2023 Asia Cup
By Shankar
2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் சுப்பர் 4 சுற்றுக்கான டிக்கெட் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள சுப்பர் 4 சுற்றுப் போட்டிகளுக்கான டிக்கெட்டுக்கள் 1,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் லோவர் பிளொக் C மற்றும் D ஆகிய இடங்களில் செப்டம்பர் 9, 12, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை 1,000 ரூபாய்க்கு ரசிகர்கள் வாங்க முடியும் எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US