ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியின் நெகிழ்ச்சியான செயல்! வைரல் வீடியோ
2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு மோதின.
இந்த போட்டி நேற்றைய தினம் மாலை 3.00 மணியளவில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றது.
குறித்த போட்டியில் பல புதிய வீரர்களுக்கு வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்ட நிலையில், இந்திய அணியில் விராட் கோஹ்லிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீசிய போது வீரர்களுக்கு விராட் கோஹ்லி தண்ணீர் பேத்தலை வேகமாக ஓடிவந்து கொடுக்கும் காட்சிகள் வைரலாக பேசப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வித்தியாசமான உடல் மொழியுடன் மைதானத்திற்குள் விராட் கோலி ஓடி வரும் காணொளி வெளியாகி வைரலாகி வருகின்றது.
குறித்த வீடியோ கீழே...
On the field or off the field, can't get our eyes off this guy.#INDBAN live now only on #DisneyPlusHotstar, free on the mobile app.#FreeMeinDekhteJaao #AsiaCup2023#AsiaCupOnHotstar #Cricket pic.twitter.com/gX7uiTkWU6
— Bollywood Machine (@BollywoodMachin) September 15, 2023