உலகிலேயே முதல் முறையாக அமைச்சரை நியமித்த செயற்கை நுண்ணறிவு

Artificial Intelligence Technology
By Sahana Oct 27, 2025 06:52 PM GMT
Sahana

Sahana

Report

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சரான 'டயல்லா' (Diella) விரைவில் 83 குழந்தைகளுக்கு தாயாகப் போகிறார் என்று அல்பேனியப் பிரதமர் எடி ராமா அறிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் பரபரப்பு ; பெண் வேடம் தரித்த ஆண் கைது

கிளிநொச்சியில் பரபரப்பு ; பெண் வேடம் தரித்த ஆண் கைது

கடந்த செப்டம்பரில், அல்பேனியா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட, டயல்லா (Diella) என்பது ஒரு அதிநவீன செயற்கை நுண்ணறிவு அமைப்பு ஆகும். ஊழலைக் கட்டுப்படுத்தவும், பொது கொள்முதல் முடிவுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

மனிதத் தலையீடு இல்லாமல், தரவுகள் மற்றும் வழிமுறைகள் (Algorithms) மூலம் இவர் முடிவுகளை எடுப்பார் என அல்பேனியா பிரதமர் தெரிவித்தார்.

உலகிலேயே முதல் முறையாக அமைச்சரை நியமித்த செயற்கை நுண்ணறிவு | Artificial Intelligence First Minister The World

அந்தவகையில், அல்பேனியா உலகிலேயே முதல் முறையாக ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு அமைச்சரை நியமித்தது. இந்நிலையில், 'டயல்லா' விரைவில் 83 குழந்தைகளுக்குத் தாயாகப் போகிறார் என்று அல்பேனியப் பிரதமர் எடி ராமா அறிவித்துள்ளார்.

பெர்லினில் நடந்த குளோபல் டயலாக் மாநாட்டில் (Global Dialogue) இந்த ஆச்சரியமான அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், டயல்லாவின் 83 குழந்தைகள் என்பது ஆளும் சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயற்கை நுண்ணறிவு உதவியாளர்கள் (AI Assistants) ஆவார்கள்.

உலகிலேயே முதல் முறையாக அமைச்சரை நியமித்த செயற்கை நுண்ணறிவு | Artificial Intelligence First Minister The World

இந்த உதவியாளர்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் நடக்கும் அனைத்து உரையாடல்களையும் நிகழ்வுகளையும் பதிவு செய்வார்கள். தங்கள் தலைவர்களுக்கு கொள்கை ஆலோசனைகளையும், விவாதங்களுக்குப் பதிலளிப்பதற்கான எதிர் வாதங்களையும் (Counter Arguments) உடனடியாக வழங்க இவர்கள் பயிற்சி அளிக்கப்படுவார்கள்.

"இந்தக் குழந்தைகளுக்கு அவர்களின் தாயின் (டயல்லா) அறிவு முழுவதும் இருக்கும்" என்றும் பிரதமர் ராமா தெரிவித்தார்.

பொதுக் கொள்முதல் துறையை '100% ஊழலற்றதாக' மாற்றுவதே டயல்லாவின் முக்கியப் பணி என்றும், இந்த 83 புதிய செயற்கை நுண்ணறிவு உதவியாளர்கள் மூலம் நாடாளுமன்றச் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேலும் அதிகரிக்க முடியும் என அல்பேனிய அரசு நம்புவதாகவும், 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தத் திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெலிகம துப்பாக்கிச் சூடு சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

வெலிகம துப்பாக்கிச் சூடு சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US