போலி விசாக்களை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயன்ற இரண்டு பெண்கள் கைது
Jaffna
Kilinochchi
Sri Lanka Airport
Italy
By Sahana
போலி விசாக்களை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயன்ற இரண்டு பெண்கள் கட்டுநாயக்காவில் கைது.
குறித்த பெண்கள் கட்டார் செல்வதற்காக இன்று (2023.12.03) அதிகாலை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன் போது, அவர்கள் விமான போக்குவரத்து அதிகாரிகளுக்கு வழங்கிய ஆவணங்களில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, விமான நிலையத்தின் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியை சேர்ந்த 31 வயதுடைய பெண்ணொருவரும், யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த 26 வயதுடைய பெண்ணொருவருமே கைதாகியுள்ளனர்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US