கையூட்டு பெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது

Mannar Sri Lanka Police Investigation Crime Court of Appeal of Sri Lanka
By Sahana Nov 07, 2024 05:39 AM GMT
Report

மன்னார் நீதிமன்ற சிறை கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியலில் கைதிக்கு உணவு கையளிக்க சென்ற உறவினரிடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வவுனியா சிறைச்சாலை உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் முக்கிய பகுதியில் சிவப்பு நிறமாக மாறிய கால்வாய் ; விசாரணையில் வெளியான தகவல்

இலங்கையின் முக்கிய பகுதியில் சிவப்பு நிறமாக மாறிய கால்வாய் ; விசாரணையில் வெளியான தகவல்

மன்னார் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையை அடுத்து, சந்தேகநபர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

கையூட்டு பெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது | Arrested Prison Officer Who Got Handout

அதனை அடுத்து, குறித்த சந்தேகநபரை மன்றின் தடுப்பு காவலில் மறித்து வைத்திருந்த வேளை சந்தேக நபருக்கு உணவு மற்றும் தண்ணீர் போத்தல் வழங்க சென்ற உறவினரிடம் சிறைச்சாலை உத்தியோகஸ்தர் லஞ்சம் வாங்கியுள்ளார்.

லஞ்சம் வாங்கியதை குறித்த உறவினர் மன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து, உடனடியாக பாதிக்கப்பட்டவரிடம் முறைப்பாட்டை பெற்று, லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட சிறைச்சாலை உத்தியோகஸ்தரை கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு மன்று உத்தரவிட்டது.

அதனை அடுத்து , முறைப்பாட்டை பெற்ற பொலிஸார் சந்தேகநபரான சிறைச்சாலை உத்தியோகஸ்தரை கைது செய்து மன்றில் முற்படுத்தியதை தொடர்ந்து சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US