பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான வாகனம் விபத்து

Sri Lanka Army Colombo Parliament of Sri Lanka Accident
By Sahana Sep 25, 2024 06:01 AM GMT
Sahana

Sahana

Report

இராணுவத்திற்கு சொந்தமான டிபென்டர் வாகனமொன்று இன்று புதன்கிழமை (25) அதிகாலை பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணொளி எடுப்பதற்கு தடையாக இருந்த 18 மாத குழந்தையை கொன்ற தாய் கைது

காணொளி எடுப்பதற்கு தடையாக இருந்த 18 மாத குழந்தையை கொன்ற தாய் கைது

வாகன நெரிசல் 

இதன் காரணமாக பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான வாகனம் விபத்து | Army Ownedvehicle Crashed Near Parliament Entrance

பெலவத்தையில் இருந்து பாராளுமன்ற வீதியின் ஊடாக பொரள்ளை நோக்கிப் பயணித்த டிபென்டர் வாகனம் ஒன்று சதுப்பு நிலத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது டிபென்டர் வாகனத்தில் சாரதி மட்டுமே இருந்துள்ளதாகவும் அவருக்கு காயங்கள் ஏதுவும் ஏற்படவில்லை.

இதனையடுத்து, இராணுவத்தினரின் உதவியுடன் சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் இராணுவ வாகனம் சதுப்பு நிலத்திலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு ; ஆசிரியர் ஒருவர் கைது

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு ; ஆசிரியர் ஒருவர் கைது

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US