பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர கிழக்கு மாகாண ஆளுநராக நியமிப்பு
Parliament of Sri Lanka
Uva Wellassa University
Sri Lanka
Eastern Province
Sri Lanka Presidential Election 2024
By Sahana
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு கிழக்கு மாகாண ஆளுநர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ளது.
இதனை தொடர்ந்து ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US